ballot system

img

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பிட வேண்டும் - தேசிய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் எழுப்பப்பட்டிருப்பதன் காரணமாக, தேர்தல் நடைமுறையை மீளவும் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்து வாக்குப்பெட்டிகளில் போடும் முறைக்குத் திரும்பிட வேண்டும் என்று மின்னணு வாக்குஎந்திரத்திற்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி, பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.